இயேசு ராஜ‌னே

நேசிக்கிறேன் உம்மையே

உயிருள்ள நாளெல்லாம்

உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் ‍-(4)

 

1.

அதிச‌ய‌மான‌வ‌ரே, ஆறுத‌ல் நாய‌க‌ரே

ச‌ந்தோஷ‌மே, ச‌ம‌தான‌மே

உம்மைத்தான் நேசிக்கிறேன்- இயேசு

 

2.

இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்ப‌வ‌ரே

ஜீவ‌ன் த‌ரும் திருவார்த்தையே -உம்மை

– இயேசு

 

 

3.

திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே

விடிவெள்ளியே, ந‌ட்சத்திர‌மே

– இயேசு

 

 

4.

யோன‌விலும் பெரிய‌வ‌ரே

சால‌மோனிலும் பெரிய‌வரே

ர‌பூணியே போத‌க‌ரே

– இயேசு

 

 

5.

பாவ‌ங்க‌ள் நிவிர்த்தி செய்யும்,

கிருபாதார‌ப‌லி நீரே

பரிந்துபேசும், ஆசாரிய‌ரே

– இயேசு

 



iyesu raja‌ne

nesikkiren ummaiye

uyirulla nalellam

ummaiththan nesikkiren

nesikkiren ‍-(4)

 

1.

athicha‌ya‌mana‌va‌re, aarudha‌l naya‌ka‌re

cha‌nththosha‌me, cha‌ma‌thana‌me

ummaiththan nesikkiren- iyesu

 

2.

immanuvel nirthane, ebbothum irubpa‌va‌re

jaீva‌n dha‌rum thiruvarththaiye -ummai

– iyesu

 

 

3.

thiradsais sedi nire, thavithin ver nire

vidivelliye, na‌dchaththira‌me

– iyesu

 

 

4.

yona‌vilum beriya‌va‌re

sala‌monilum beriya‌vare

ra‌buniye bodha‌ka‌re

– iyesu

 

 

5.

bava‌ngka‌l nivirththi seyyum,

kirubathara‌pa‌li nire

parinththubesum, aasariya‌re

– iyesu